Thursday, March 25, 2010

என்ன எழுத ?

என்ன எழுத?
இந்த ப்ளாக் அக்கௌன்ட் நான் மற்ற ப்ளாக் பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் பதிக்க மட்டும் தான் பயன்படுகிறது. மற்றபடி எழுத ஒன்றும் தோன்றவில்லை

11 comments:

தக்குடு said...

இப்படித்தான் எல்லாருமே ஆரம்பிப்பாங்க!..:) அப்புறம்......:)

லங்கினி said...

Thakkudupandi - Vanga vanga, neenga dhan mudhal guest. :) mikka nandri commentiyadhukku!

தக்குடு said...

Bangalore paththi yeluthungo akka, 3 years naan angathaan iruntheen. 'colourful bangalore'nu label poodungo, apparam paarungo yaabaaraththai!!!!...:)(hmmm, namba kadai pakkamum vanthu yetti paakkarthu...:) )

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அது என்ன aa.koo கேசு?
ஆர்வக் கோளாறு?
அப்புறம் என்ன இப்படி ஆங்கிலத்தில் தமிழ்?

அப்புறம்,அனுமாரைப் பாத்திருக்கீங்களா?

லங்கினி said...

Arivan, Comment-kku nandri :) Ippodhu dhan arambhithu irukkiren, so innum konjam naal agum ozhungagha Tamil-laye yezhudha :) Muyarchi seigiren.

எல் கே said...

எழுதுங்க டக்குடு எழுதரடையே எல்லாரும் படிகர் நீங்க எழுதின படிக்கச் மாட்டோமா

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

லங்கினி என்ற பெயர் வைத்திருக்கிறீர்களே..அனுமாரைப் பார்த்ததுண்டா என்று கேட்டேன்...

இன்னும் புரியவில்லை என்றால் யுத்த காண்டம் கம்ப இராமாயணம் எடுத்து இலங்கைப் படலம் பார்க்கவும்!

:))

அடிப்பதற்கு ஆள் வைக்க மாட்டீர்கள்தானே..

லங்கினி said...

@LK, @thakkudu: Romba nandri for inspiring me to write...aanna inspire dhan aaren onnum output-a kaanom!

@Arivan sir: Langini yendral ravanan thangai yendru theriyum. Anumar-Langini sandippu patriyellam theriyadhu. Padithu arigiren. Comments column-il tamizh fonts yeppadi ubhayogippadhu yendru theriyavillai mannikkavum.

எல் கே said...

@லங்கிணி

கூகிள் transliterate உபயோகிச்சு அங்க அடிச்சு இங்க பேஸ்ட் செய்யலாம் or USE NHM software

Srividhya Ravikumar said...

ரொம்ப அருமை.. வாங்க என் பக்கத்திற்கு...

தி. ரா. ச.(T.R.C.) said...

welcome to blog write about NOTHING